about-photo

රජයේ ක්ලීන් ශ්‍රීලංකා වැඩසටහනට සමගාවීමව පුත්තලම නෙඩුම්කුලම බැම්ම අවට පිරිසිදු කිරීමේ ශ්‍රමදානය 2025.03.01 වැනිදා පැවැත්වුණා. මෙම ශ්‍රමදානයට පුත්තලම නගර සභාව, පුත්තලම පොලිස් වසමේ නිලධාරි නිලධාරිණියන්, පොදු ජනතාව සමග ජා.ජ.බ. පුත්තලම කමිටුවේ සාමාජිකයින් සහභාගි වුණා.

මෙම වැඩසටහනට මොහමඩ් ෆයිසල් මැතිතුමා - පුත්තලම දිස්ත්‍රික් පා.ම., එල්.ජී.බී. ප්‍රීතිකා මහත්මිය - ලේකම්, නගර සභාව පුත්තලම, නාලක ද සිල්වා මහතා - නියෝජ්‍ය පොලිස්පතිතුමා (වයඹ - බටහිර), එම්.පී. වෛද්‍යතිලක මහතා - සහකාර පොලිස් අධිකාරි (i)තුමා, ඩි.එම්.පි.පි. දිසානායක මහතා - වැඩබලන මූලස්ථාන පොලිස් පරීක්ෂක, එම්.සී.එම්. නෆීල් මහතා - ජල සම්පාදන හා වතු යටිතල පහසුකම් අමාත්‍යාංශයේ ලේකම්/ පුත්තලම ප්‍රාදේශීය ලේකම් (විශ්‍රාමික) ඇතුළු පුත්තලම දිස්ත්‍රික් අන්තර් ආගමික කමිටුවේ ශිව ශ්‍රී සුන්දරරාම කුරුක්කල්, අෂ්ෂෙයික් මුජීබ් සාලිහ් මව්ලවිතුමා සහ එම්.බි.එම්. ජිෆ්නාස් - සභාපති, ජම්ඉයියතුල් උලමා සභාව, පුත්තලම නගරය ආදීහු සහභාගි වුණා.

அரசாங்கத்தின் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஒர் அங்கமாக புத்தளம் நெடுங்குளக் கட்டு சுத்திகரிப்பு மற்றும் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நேற்று (1) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புத்தளம் நகர சபையின் முழுமையான பங்களிப்புடன் புத்தளம் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் தே.ம.ச. புத்தளம் நகர குழுவினரும் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வுக்கு,

▪ மொஹமட் பைசல், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

▪ எல்.ஜீ.பி. பிரீத்திக்கா - செயலாளர், நகர சபை புத்தளம்

▪ நாலக டி சில்வா - பிரதி பொலிஸ் மாஅதிபர் (வடமேற்கு – மேற்கு)

▪ எம்.பி. வைத்தியதிலக - உதவி பொலிஸ் அத்தியட்சகர், புத்தளம்

▪ டி.எம்.பி.பி. திசாநாயக - பிரதி பொலிஸ் நிலைய பரிசோதகர்

▪ எம்.சி.எம். நபீல் - செயலாளர், நீர் வழங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு/ புத்தளம் பிரதேச செயலாளர் (ஓய்வுநிலை) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் சிவ ஸ்ரீ சுந்தரராம குருக்கள், அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ், அஷ்ஷெய்க் எம்.பி.எம். ஜிப்னாஸ் - அ.இ.ஜ.உ. சபையின் புத்தளம் நகர குழு தலைவர் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமான மேற்படி சிரமதானம் சிறப்பாக நடைபெற்றது.

More Images